Description
மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம்.
பால்,பால்பொருட்கள் , சீஸ், எள்ளு, சோயா பன்னீர் , கீரை, பீன்ஸ் ஆரஞ்சு பழம், எலுமிச்சை போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளுடன் இந்த பொடியை எடுத்துக்கொண்டால் விரைவில் நலம் பெறலாம்
Uses for:வாதகுன்மம் ,திமிர்வாதம்,வலி நோய் ,சுவையின்மை,குன்மம்,பெருவயிறு ,மூட்டு வலி,வாதநோய்கள்
Dosage:
2-5 GMS., 3 TIMES A DAY OR AS DIRECTED BY THE PHYSICIAN
Adverse effects: Nil
Contraindications: No Known Contraindications
Composition:
Tamil Name – Common Name
Kurunthotti-Sida cordifolia
Mudakkathan-Cardiospermum halicacabum
Nilavembu-Andrographis paniculata
Chukku-Zingiber officinale
Milagu-Piper nigrum
Thippili-Piper longam
Kadukkai-Terminalia chebula
Nellikkai-Phyllanthus emblica.
Thandrikkai-Terminalia bellirica
Pachai Karpooram-Cinnamomum camphora
Yelam-Elettaria cardamomum
Kuppameni-Acalypha indica
Reviews
There are no reviews yet.