Description
அரவிந்த் ஹெர்பல் பாத் பவுடர் முற்றிலும் இயற்கை மூலிகை பொருட்களினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையான சருமத்தினை அளித்து தோலிற்கு பாதுகாப்பும், முடி உதிர்தல், பொடுகு , இள நரை போன்றவற்றை நீக்கி ஆரோக்கியமளிக்கிறது.
உடலுக்கும் தலைக்கும் தண்ணீரில் கலந்து தேய்த்து குளித்து வர சருமமானது நோய் கிருமிகளிருந்து பாதுகாக்க பட்டு இயற்கை நறுமணத்துடன் இருக்கும்.
Aravind Herbal Bath Powder is made from completely natural herbal ingredients. It provides natural skin protection, hair loss, dandruff, gray hair etc.
Rub the body and head with water and take a bath to protect the skin from germs and leave it with a natural fragrance.
Reviews
There are no reviews yet.