Description
Mix 20 to 30 ml sarbath with 150 ml cold water to make a delicious drink
Natural Iron and Calcium suppliment & General Health Drink for all.
Pomegranate are a rich source of Vitamin B, Vitamin C, Vitamin K and Potassium.
மாதுளம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இயற்கையான அழற்சி எதிர்ப்புத் தன்மையை கொண்டுள்ளன. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மாதுளை நமக்கு உதவுகிறது. தினசரி மாதுளம்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது சருமம் மற்றும் கூந்தல் பொலிவு பெறுகின்றன.
Reviews
There are no reviews yet.