Description
Alambal Thylam relieves muscle spasms. Makes bones strong.
Apply as needed on the affected area. It is for external use or use as per doctor’s advice
It is prepared by distilling Ficus bengalensis,Spermacoce hispida
Sida rhombifolia,Hemidesmus indicus,Ipomoea turpethum,Shorea robustaSesamum indicum oil.
ஆலம்பட்டை ,நத்தைச்சூரி, குறுந்தொட்டி,நன்னாரி,சிவதை வேர், குங்கிலியம் மற்றும் நல்லெண்னையில் காய்ச்சி தயாரிக்கப்பட்ட தைலம்.
ஆலம்பால் தைலம் தசை பிடிப்பை போக்குகிறது. எலும்புகளை வலிமையாக்குகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தேவைக்கேற்ப தடவவும். இது வெளிப்புற பயன்பாட்டிற்காக அல்லது மருத்துவரின் ஆலோசனை படி உபயோகிக்கவும்.
Reviews
There are no reviews yet.