Sale!

Glycyr-G Capsule 30’s (pack of 2)

130.00 117.00

Description

அதிமதுர கேப்ஸுல்ஸ்  30’s 

Tamil Name: Adimathuram

Botanical name : Glycyrrhiza glabra

Common Name: Licorice, Liquorice, Sweetwood

Used plant part

Root

 

To treat respiratory problems. Taking licorice as an oral supplement can help the body produce healthy mucus. Increasing phlegm production may seem counterintuitive to a healthy bronchial system.

தொண்டை கரகரப்பு நீங்க…
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்… தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த…
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால்ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளிஇருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Glycyr-G Capsule 30’s (pack of 2)”

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt